தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரை போல - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?
- மகாகவி பாரதியார்.
Labels: வகைப்படுத்தாதவை
3 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
வீழாம கலக்க்குங்க.